விருதுநகரில் வழக்குரைஞர் வீட்டில் 150 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் கணேஷ் நகரில் வசிப்பவர் வழக்குரைஞர் சுப்பிரமணியன். இவர் நேற்று அலுவலகம் சென்று, இரவு அங்கேயே படுத்துக் கொண்டாராம். அவரது மனைவி திருப்பதி சென்றிருந்தாராம். இந்நிலையில் இன்று காலை வீட்டுக்குச் சென்ற சுப்பிரமணியன் தன் வீட்டு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உள்ளே பீரோ உடைக்கப்பட்டு 150 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதைக் கண்டு போலீசில் புகார் அளித்தார். போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.,
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நினைவு நாள்: காஷ்மீரில் சுற்றுலா தலங்களில் பலத்த பாதுகாப்பு!

சட்டப்பேரவை தோ்தல்: வேலூா் மண்டலத்தில் 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியது திமுக அரசு: கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளா்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

