ஈரோட்டில் சட்டக்கல்லூரி மாணவர்கள் 8 பேர் கைதாகி விடுதலை
ஈரோட்டில் கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் ஈரோடு ரயில் நிலையத்தில் ரயில் மறியல் செய்ய முயற்சி செய்தனர். அவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

Updated On :18 மார்ச் 2013, 8:55 am








