/

சிதம்பரத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் உண்ணாவிரதம்!

இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபட்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி சிதம்பரம் ஓமக்குளம் பகுதியில் ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். சங்கத்

News image
Updated On :22 மார்ச் 2013, 10:19 am

G.Sundararaj

இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபட்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி சிதம்பரம் ஓமக்குளம் பகுதியில் ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். சங்கத் தலைவர் டி.குணசேகரன் தலைமையில் சுமார் 25-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.