புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பாக ஈரோட்டில் கையெழுத்து இயக்கம்

ஈரோட்டில் ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பாக கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.

News image
Updated On :28 மார்ச் 2013, 5:21 am

ஜபலின் ஜான்

ஈரோட்டில் ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பாக கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. அனைத்து மாணவர் கூட்டமைப்பினர் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பாக பொதுமக்களிடம் கைழுத்து பெறும் இயக்கத்தை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.