ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கடலூர் அருகே அரசு பஸ் மீது கல்வீச்சு

கடலூர் அருகே கோண்டூர் என்ற பகுதியில் பண்ருட்டியில் இருந்து கடலூர் செல்லும் அரசு பஸ் மீது கல் வீசித் தாக்கப்பட்டது. கடலூர் விழுப்புரம் சாலையில் பஸ் மீது கல்வீச்சு நடந்தது.

Updated On :2 மே 2013, 3:29 pm

கடலூர் அருகே கோண்டூர் என்ற பகுதியில் பண்ருட்டியில் இருந்து கடலூர் செல்லும் அரசு பஸ் மீது கல் வீசித் தாக்கப்பட்டது. கடலூர் விழுப்புரம் சாலையில் பஸ் மீது கல்வீச்சு நடந்தது. இதில் பஸ்ஸின் கண்ணாடிகள் முழுமையாக சேதம் அடைந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.