/

முன்னெச்சரிக்கையாக திருக்கோவிலூரில் 10 பேர் கைது

திருக்கோவிலூர் உட்கோட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாமகவினர் 10- பேர் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :2 மே 2013, 6:05 am

ச.​ கார்த்​தி​கே​யன்

திருக்கோவிலூர் உட்கோட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாமகவினர் 10- பேர் கைது செய்யப்பட்டனர்.

திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் 2 பேர், ரிஷிவந்தியம் 2 பேர், திருப்பாலப்பந்தல் 2 பேர், சங்கராபுரம் காவல் நிலையத்தில் 4 பேர் என பாமக நிர்வாகிகள் பத்து பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.