முதல்வர் சி. ஜோசப் விஜய் 3 நாள்கள் பயணமாக இம்மாத இறுதியில் தில்லி செல்லவுள்ளதாகத் தகவல்அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்! சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு முதல்முறையாக நேரலை!நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு! சி.வி. சண்முகம் தரப்பு நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

அட்சய திருதியை: ஸ்ரீநடராஜர் கோயில் அன்னதானம்!

அட்சய திருதியை முன்னிட்டு ஸ்ரீ நடராஜர் கோயிலில் திருநாரையூர் ஸ்ரீபொள்ளாப் பிள்ளையார் அன்னதான டிரஸ்ட் சார்பில் அன்னதானம் நடைபெற்றது. மே 12, 13 தேதிகள் அட்சய திரிதியை என பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் இரண்டு தினங்களும் கொண்டாடுகின்றனர். இதனை

News image
Updated On :12 மே 2013, 6:59 pm IST

அட்சய திருதியை முன்னிட்டு சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் பக்தர்களுக்கு இன்று அன்னதானம் வழங்கப்பட்டது.

அட்சய திருதியை முன்னிட்டு ஸ்ரீ நடராஜர் கோயிலில் திருநாரையூர் ஸ்ரீபொள்ளாப் பிள்ளையார் அன்னதான டிரஸ்ட் சார்பில் அன்னதானம் நடைபெற்றது. மே 12, 13 தேதிகள் அட்சய திரிதியை என பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் இரண்டு தினங்களும் கொண்டாடுகின்றனர். இதனை முன்னிட்டு நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்படத்திற்கு எதிரே உள்ள நடனப் பந்தலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று அன்னதானத்தை பெற்று சாப்பிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீபொள்ளாப் பிள்ளையார் அன்னதான டிர்ஸ்ட் நிறுவனர் உ. வெங்கடேச தீக்ஷிதர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.