கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

எம்.பி.பி.எஸ்.: 20 ஆயிரம் விண்ணப்பம் விநியோகம்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பில் சேர கடந்த மூன்று நாள்களில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர்.

Updated On :12 மே 2013, 8:12 am IST

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பில் சேர கடந்த மூன்று நாள்களில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர்.

எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த வியாழக்கிழமைமுதல் (மே 9) நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் முதல் நாளில் மொத்தம் 8,421 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை (மே 10) மொத்தம் 7,637 பேர் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர். மூன்றாம் நாளில் 4,300-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.