வங்கதேச தொழிற்சாலைக் கட்டடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 1125 ஆக உயர்ந்தது. விபத்து ஏற்பட்டு 19 நாட்கள் ஆன நிலையில், ஞாயிற்றுக்கிழமை மேலும் 15 உடல்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டன.
கடந்த ஏப்ரல் 24ம் தேதி ரானா பிளாஸா காம்ப்ளக்ஸில் 3000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவுப் பணியில் இருந்தபோது, கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. பிரிட்டனின் பிரிமார்க், ஸ்பெனின் மாங்கோ உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் நிறுவனங்களுக்காக இந்த நிறுவனம் ஆயத்த ஆடைகளைத் தயாரித்து ஏற்றுமதி செய்து வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பேல்பூரி

கோவை நேரு உள் விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு! | TVK

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

பெட்ரோல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரி: லிட்டருக்கு ரூ. 1.5-ஆக குறைப்பு!
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


