லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

என் மீதான புகார் குறித்து சிபிசிஐடி விசாரணை தேவை: கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன்

என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகிறார்கள். இது குறித்து சிபிசிஐடி விசாரணை தேவை என மனு அளித்துள்ளேன் என்று கூறினார் முன்னாள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன்.

Updated On :13 மே 2013, 8:33 am

என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகிறார்கள். இது குறித்து சிபிசிஐடி விசாரணை தேவை என மனு அளித்துள்ளேன் என்று கூறினார் முன்னாள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன்.

முன்னாள் பேரூராட்சித் தலைவர் கூமாபட்டியைச் சேர்ந்த போஸ் என்பவர் என் மீது புகார் அளித்து வருகிறார். என்னைக் களங்கப்படுத்தும் விதத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பின்னணியின் மாஃபியா  கும்பல் இருப்பதாக அறிகிறேன். இதற்குக் காரணம் யார் என்பதை அறிய, என் மீதான வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று மாவட்ட எஸ்பி மகேஷ் குமார், டிஜிபி ஆகியோருக்கு மனு அளித்துள்ளேன்.. என்றார். கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.