நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காகித ஆலை இயந்திரத்தில் கை சிக்கி தொழிலாளி பலி

பழனி அருகே காகித ஆலை இயந்திரத்தில் கைசிக்கி பலத்த காயமடைந்த தொழிலாளி இறந்து போனார்.

News image
Updated On :20 மே 2013, 5:11 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி அருகே காகித ஆலை இயந்திரத்தில் கைசிக்கி பலத்த காயமடைந்த தொழிலாளி இறந்து போனார்.

 திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் நஞ்சைபிள்ளை தெருவை சேர்ந்தவர் துரைச்சாமி மகன் குணசேகரன்(52).  இவர் சுமார் 25 வருடங்களாக பழனி அருகே சாமிநாதபுரம் விஷ்ணுவர்தன் காகித ஆலையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.   இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது கைசிக்கி பலத்த காயமடைந்தார்.  உடனடியாக உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தும் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.  இதுகுறித்து சாமிநாதபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.