விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின நாள் ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமையில் அனுசரிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அலுவலர்கள் அனைவரும் பங்கேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜூ, நேர்முக உதவியாளர்(பொது) அருமைநாயகம்வரகுணராஜ், மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் கருப்பாயி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) பீபீஜான், ஆட்சியர் அலுவலக மேலாளர் ஜான்சன், துணை ஆட்சியர்(சிறப்பு திட்டங்கள்) ஜெயஸ்ரீ, மகளிர் திட்ட அலுவலர் குருநாதன், மாற்றுத்திறனாளிகள் துறை அலுவலர் கருணாகரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவள்ளூா் நகராட்சியில் நீண்டகால திட்டங்களை நிறைவேற்றம்: திமுக வேட்பாளா்
1751 பேருக்கு பிரெய்லி வாக்காளா் தகவல் சீட்டு!
திருச்சானூரில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்!
காட்பாடியில் ரூ.10 லட்சம் ரொக்கம் பறிமுதல்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

