மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பெரம்பலூர் அருகே தேர் கவிழ்ந்து ஒருவர் பலி

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள பாதாங்கி கிராமத்தில் வெள்ளிக்கிழமை இன்று மாலை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இந்த விழாவின் போது, தேர் திடீரென சரிந்தது.

News image
Updated On :24 மே 2013, 1:00 pm

தர்மராஜ்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள பாதாங்கி கிராமத்தில் வெள்ளிக்கிழமை இன்று மாலை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இந்த விழாவின் போது, தேர் திடீரென சரிந்தது. இதில், தேருடன் சென்ற கோபால கண்ணன் என்ற பக்தர் தேருக்கு அடியில் சிக்கிக் கொண்டு உயிரிழந்தார். 4க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.