மதுராந்தகத்தில் அரசு பஸ் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற வியாபாரி பலியானார்.
மதுராந்தகத்தை அடுத்த சிறுநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். அவரது மகன் தேவதாஸ் (வயது 40) இவர் அப்பகுதியில் பாத்திரங்களை வாடகைக்கு விடும் தொழிலை செய்து வருகிறார். சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து தனது கடைக்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது மதுராந்தகம் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாரதவகையில் மோதியது. அதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சித்தாமூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!

டெல்டா கடலோரப் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா... காலனி - முதல்பார்வை போஸ்டர் வெளியீடு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 93.32! 49 காசுகள் சரிவு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

