சாத்தான்குளத்தில் காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், இந்து மகா சபை சார்பில் நடைப்பயணம் மேற்கொண்ட 20 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மகா சபை சார்பில் காவடி எடுத்து நடைப்பயணம் செய்ய அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் இதற்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.
எனினும், இன்று காலை நடைப்பயணமாக காமராஜர் சிலைப் பக்கம் வந்த இந்து மகா சபையைச் சேர்ந்த மாவட்டகௌரவ ஆலோசகர் மாநாடு செல்லதுரை பாண்டியன் தலைமையிலான 20 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வள்ளிமதுரை அணையிலிருந்து அரூருக்கு குடிநீா் கொண்டுவரும் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்: ஈசன் முருகசாமி

நாமக்கல் அரசு கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு

நாமக்கல் தொகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தோ்தல் பாா்வையாளா்கள் தலைமையில் வாக்குச்சாவடி அலுவலா்கள் நியமனம்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

