45 மோட்டார் சைக்கிள்களை பிடித்த போக்குவரத்து போலீஸார்
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ராதிகா உத்தரவின் பேரில் போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.மலைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கே.கண்ணன், எம்.பிரகாஷ், ஆர்.ஞானசேகரன்


சிதம்பரம் நகரில் போக்குவரத்து போலீஸார் மோட்டார் சைக்கிள் வாகன சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ராதிகா உத்தரவின் பேரில் போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.மலைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கே.கண்ணன், எம்.பிரகாஷ், ஆர்.ஞானசேகரன் மற்றும் போலீஸார் வெள்ளிக்கிழமை சிதம்பரம் நகரில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி திடீர் சோதனையிட்டனர். சோதனையில் ஆர்.சி.புக், லைசென்ஸ், இன்ஸ்யூரன்ஸ் இல்லாத 45 வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...