47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருத்துறைப்பூண்டி அருகே பஸ்- பள்ளி வேன் மோதல்: 22 பேர் காயம்

திருத்துறைப்பூண்டி அருகே நாகப்பட்டினத்தில் இருந்து பட்டுக்கோட்டை சென்று கொண்டிருந்த தனியார் பஸ்ஸும், பள்ளிக்குழந்தைகளை ஏற்றி வந்த வேனும், நெடுங்குளம் கிராமத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் 14 மாணவிகள், 7 மாணவர்கள், தனியார் பஸ் ஓட்டுநர் என 22 பேர் காயம் அடைந்தனர்.

News image
Updated On :28 நவம்பர் 2013, 5:56 am

ரவி

திருத்துறைப்பூண்டி அருகே நாகப்பட்டினத்தில் இருந்து பட்டுக்கோட்டை சென்று கொண்டிருந்த தனியார் பஸ்ஸும், பள்ளிக்குழந்தைகளை ஏற்றி வந்த வேனும், நெடுங்குளம் கிராமத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் 14 மாணவிகள், 7 மாணவர்கள், தனியார் பஸ் ஓட்டுநர் என 22 பேர் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்த 18 பேர் திருத்துறைப்பூண்டி மருத்துவமனையிலும், 4 பேர் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.