விருதுநகர் அருகே சிவஞானபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியம்மாள்(45). இவரது கணவர் மாரியப்பன்(55). இவர் கடந்த சில நாள்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாராம். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் வேதனையில் இருந்துள்ளார்.
இதனால், மனம் உடைந்த நிலையில் தனது தோட்டத்திற்கு சென்று பயிர்களுக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த மருந்தை குடித்து விட்டு படுத்து கிடந்தாராம். அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து உடனே விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் புதன்கிழமை இரவு உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது மனைவி பாண்டியம்மாள் ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்ததன் பேரில் விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!

பரமத்தி வேலூா் தொகுதி! மீண்டும் நேரடி போட்டியில் திமுக-அதிமுக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

