47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காவிரி பாசனப் பகுதியில் பயிர்க்காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி சாலைமறியல்

வறட்சியினால் பாதிக்கப்பட்ட காவிரி பாசனப் பகுதிகளில், அரசு அறிவித்த சம்பா பயிருக்கான பயிர் காப்பீடு இழப்பீட்டு நிலுவைத் தொகையை உடனே வழங்க வலியுறுத்தி திருத்துறைப்

News image
Updated On :30 நவம்பர் 2013, 5:41 am

ரவி

வறட்சியினால் பாதிக்கப்பட்ட காவிரி பாசனப் பகுதிகளில், அரசு அறிவித்த சம்பா பயிருக்கான பயிர் காப்பீடு இழப்பீட்டு நிலுவைத் தொகையை உடனே வழங்க வலியுறுத்தி திருத்துறைப் பூண்டி சுற்றுவட்டாரப் பகுதியில் சாலை மறியல் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூ. சார்பில் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம், கிழக்குக் கடற்கரைச் சாலை புறவழிச்சாலை, நெடுங்குளம், மணலி, ஆலத்தம்பாடி, கச்சணம் உள்ளிட்ட 10 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூ சார்பில் விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.