தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

அரிசிஆலை இயந்திரத்தில் சிக்கி ஒருவர் சாவு

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள லால்பேட்டை இக்பால்தெருவைச் சேர்ந்த அப்துல்அலி (50). இவர் லால்பேட்டை தோப்புத்தெருவில் உள்ள அரிசி ஆலையில் பணியாற்றுகிறார். திங்கள்கிழமை இரவு ஆலைய

News image
Updated On :8 அக்டோபர் 2013, 11:23 am

ஜி.சுந்தரராஜன்

காட்டுமன்னார்கோயில் அருகே அரிசி ஆலை இயந்திரத்தில் சிக்கி படுகாயமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஒருவர் இறந்தார்.

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள லால்பேட்டை இக்பால்தெருவைச் சேர்ந்த அப்துல்அலி (50). இவர் லால்பேட்டை தோப்புத்தெருவில் உள்ள அரிசி ஆலையில் பணியாற்றுகிறார். திங்கள்கிழமை இரவு ஆலைய இயத்திரத்தில் உள்ள பெல்ட்டை மாட்டும்போது சிக்கி படுகாயமுற்றார். கவலைக்கிடமான நிலையில் சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் திங்கள்கிழமை நள்ளிரவு இறந்தார். இதுகுறித்து காட்டுமன்னார்கோயில் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.