பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

மின்சாரம் தாக்கி பக்தர் பலி

அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி கிராமத்தைச்சேர்ந்தவர் அழகு ஆசாரி மகன் ஏகாம்பரம் வயது 50.இவர் சம்பவத்தன்று தனது ஊரில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிடச்சென்றார். தற்செயலாக அவர்

News image
Updated On :15 அக்டோபர் 2013, 10:39 am

பாரதிசெல்வன்

அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி கிராமத்தைச்சேர்ந்தவர் அழகு ஆசாரி மகன் ஏகாம்பரம் வயது 50.இவர் சம்பவத்தன்று தனது ஊரில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிடச்சென்றார். தற்செயலாக அவர் கோவிலின் இரும்பு கேட்டைத்தொட்டபோது மழை பெய்திருந்ததின் காரணமாகக் கடுமையாக மின்சாரம் தாக்கியது.அவரை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவமனையில் கூறிவிட்டனர்.அருப்புக்கோட்டை நகர போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.