நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதுச்சேரியில் வங்கி காப்பீட்டு நிறுவனத்தில் தீ விபத்து

புதுச்சேரி மாநிலம், ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள மூன்று அடுக்கு மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :24 அக்டோபர் 2013, 5:18 am

சுஜித்குமார்

புதுச்சேரி மாநிலம், ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள மூன்று அடுக்கு மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கட்டடத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் இயங்கி வருகிறது.

இங்கு வங்கி, காப்பீடு நிறுவனம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. அந்த கட்டடத்தில் இருந்தவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.