எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

வந்தவாசியில் கல்லூரி மாணவி மாயம்

வந்தவாசி சிவராஜ் நகரைச் சேர்ந்தவர் ரேவதி(19)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் வந்தவாசியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை

News image
Updated On :24 அக்டோபர் 2013, 9:36 am

கணேஷ்கிரி

வந்தவாசியில் கல்லூரி மாணவி காணவில்லை என்று போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

  வந்தவாசி சிவராஜ் நகரைச் சேர்ந்தவர் ரேவதி(19)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் வந்தவாசியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரி பேருந்தில் ரேவதி கல்லூரிக்குச் செனறாராம். பின்னர் வீடு  திரும்பவில்லையாம்.

  இதுகுறித்து புகாரின்பேரில் வந்தவாசி தெற்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.