ரூ.2.34 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் வழியாக கிழக்கு கடற்கரை சாலை வழையாக தங்கம் கடத்திவருவதாக கோவை வருவாய் புலனாய்வு நுண்ணரிவு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் வழியாக கிழக்கு கடற்கரை சாலை வழையாக தங்கம் கடத்திவருவதாக கோவை வருவாய் புலனாய்வு நுண்ணரிவு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ரோந்து பணியில் போலீஸார் ஈடுபட்டிருந்தபோது 2 இரு சக்கர வாகனத்தில் வந்த 3 நபர்களை விசாரித்தனர்.அப்போது அவர்களிடம் ரூ.2.34 கோடி மதிப்புள்ள 7.56 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் தங்கத்தை பறிமுதல் செய்த போலீஸார் அந்த 3 நபர்களையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...