15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ஆம்பூர் அருகே தலையில்லாத ஆண் சடலம்: போலீஸார் விசாரணை

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சான்றோர்குப்பத்தில் ரயில் பாதை அருகே தலை இல்லாத நிலையில் ஆண் சடலம் ஒன்று இன்று காலை கண்டெடுக்கப்பட்டது. சடலத்தைக் கைப்பற்றிய ரயில்வே போலீஸார், இது  கொலையா அல்லது தற்கொலையா என்று விசாரணை நடத்திவருகின்றனர்.

Updated On :5 செப்டம்பர் 2013, 5:34 am

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சான்றோர்குப்பத்தில் ரயில் பாதை அருகே தலை இல்லாத நிலையில் ஆண் சடலம் ஒன்று இன்று காலை கண்டெடுக்கப்பட்டது. சடலத்தைக் கைப்பற்றிய ரயில்வே போலீஸார், இது  கொலையா அல்லது தற்கொலையா என்று விசாரணை நடத்திவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.