47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

முத்துப்பேட்டையில் பலத்த பாதுகாப்புடன் வினாயகர் சிலை ஊர்வலம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் அனைத்து இந்து அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த 21ம் ஆண்டு வெற்றி வினாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் ஜாம்பவான் ஓடை வடக்காடு   சிவன்கோவில் அருகே இன்று

News image
Updated On :17 செப்டம்பர் 2013, 12:01 pm

ரவி

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் அனைத்து இந்து அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த 21ம் ஆண்டு வெற்றி வினாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் ஜாம்பவான் ஓடை வடக்காடு   சிவன்கோவில் அருகே இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது.இதில் மாநில பாஜக செயலாளர் கருப்பு என்கிற முருகானந்தம்,இந்து முன்னனி மாவட்ட தலைவர் பேட்டை சிவா,இந்து முன்னனி துணைத் தலைவர் ஜெயக்குமார்,ராமஜெயத்தம்மாள் அறக்கடளை நிறுவனர் சி,ராமகிருஷ்ணன் ஆகியோர் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். ஊர்வலம் முத்துபேட்டை தர்கா,ஆசாத் நகர்,பழைய பேருந்து நிலையம் வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள செம்படவன்காடு பாமினி ஆற்றில் சிலைகள் கரைக்கப்பட்டன.

விழாவிற்கு தஞ்சை காவல் துணை தலைவர் முனைவர் ராம சுப்ரமணி,தஞ்சை காவல் துணை தலைவர் அமல்ராஜ்,மாவட்ட கண்காணிப்பாளர்கள் பாலியராஜ்,மகேஷ்குமார்,தஞ்சையைச் சேர்ந்த சிபி சக்ரவர்த்தி ஆகியோர் தலைமையில் 3000 போலீஸார் பாதுகாஅப்பு பணியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.