பெருந்துறை அருகே முட்புதரில் பெண் சிசு மீட்பு
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பிறந்து சில நாட்களே ஆன பெண் சிசு ஒன்று முள்புதரில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பேருந்து நிலையம் அருகில் உள்ள முட்புதரில் இருந்து பொதுமக்களும் போலீஸாரும் அதனை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Updated On :18 செப்டம்பர் 2013, 6:08 am







