எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

முறைகேடாக பயன்படுத்திய 15 வீட்டு உபயோக சிலிண்டர்கள் பறிமுதல்

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலூர் மண்டல துணை மேலாளர்(விற்பனை) கே.பிரேமா தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் வெள்ளிக்கிழமை பிற்பகல் இந்த சோதனையை மேற்கொண்டனர். வந்தவாசி

News image
Updated On :20 செப்டம்பர் 2013, 10:52 am

கணேஷ்கிரி

வந்தவாசியில் ஓட்டல்கள், டீக்கடைகளில் முறைகேடாக பயன்படுத்தியதாக 15 வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்படட்ன.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலூர் மண்டல துணை மேலாளர்(விற்பனை) கே.பிரேமா தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் வெள்ளிக்கிழமை பிற்பகல் இந்த சோதனையை மேற்கொண்டனர். வந்தவாசி பஜார் வீதி, கோட்டை மூலை, தேரடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், டீக்கடைகள் உள்ளிட்டவற்றில் இக்குழுவினர் சோதனை மேற்கொணடனர். அப்போது முறைகேடாக பயன்படுத்தியதாக 15 வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களை பறிமுதல் செய்தனர்.மேலும் செய்யாறில் வெள்ளிக்கிழமை காலை மேற்கொண்ட சோதனையில் 20 வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கே.பிரேமா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.