ஆம்பூரில் பழைய சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி ஒருவர் வெள்ளிக்கிழமை இறந்தார். ஒருவர் காயமடைந்தார்.
ஆம்பூர் அரசமரத்தெருவில் கிஷன்லால் என்பவருக்கு சொந்தமான இடத்தில் புதிய கட்டுமானப்பணி நடந்து வருகிறது. அந்த கட்டிடப் பணி நடந்து வந்த வளாகத்திற்குள் இருந்த பழைய சுவர் இடிந்து விழுந்துள்ளது. அப்போது அதனருகில் வேலை செய்து வந்த காரப்பட்டு கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி வெங்கடேசன் (45) படுகாயமடைந்து ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அதே இடத்தில் வேலை செய்து வந்த வெட்டுவானம் பகுதியை சேர்ந்த மணி (50) என்பவர் காயமடைந்தார். ஆம்பூர் டவுன் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: மாலை 6 மணி வரை 91.74% வாக்குகள் பதிவு!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

