நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாளையங்கோட்டையில் பயிற்சி மருத்துவர்கள் மனித சங்கிலி போராட்டம்

பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தைத் தொடர்ந்து சனிக்கிழமை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் இருந்து பேருந்து நிலையம் வரை மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினர்.

News image
Updated On :28 செப்டம்பர் 2013, 5:33 am

முருகன்

பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தைத் தொடர்ந்து சனிக்கிழமை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் இருந்து பேருந்து நிலையம் வரை மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினர்.

பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதுகாவலர் நியமிக்கக் கோரி பயிற்சி மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தப் போராட்டம் 4-ஆவது நாளாக சனிக்கிழமையும் நீடிக்கிறது.

தங்களது போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், இதர கல்லூரி மாணவர்களிடமும் பயிற்சி மருத்துவர்கள் ஆதரவு திரட்டி வருவதால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.