ஸ்ரீநடராஜர் கோயிலில் பொதுதீட்சிதர்களின் புதிய நிர்வாகிகள் தேர்வுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் 2014-15 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் திருவூலச்சீட்டு மூலம் தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாகிகள் விபரம்: செயலாளர்- ரா.பாஸ்கரதீட்சிதர், துணைச் செயலாளர் -என்.எஸ்.மணி தீட்சிதர், கமிட்டி உறுப்பினர்கள்- எஸ்.நடராஜசுப்பிரமணிய தீட்சிதர், ஆர்.வி.கிருஷ்ணசாமி தீட்சிதர், எஸ்.மங்களராஜ தீட்சிதர், என்.எஸ்.பாலதண்டாயுத தீட்சிதர், ஜே.சிவசெல்வதீட்சிதர், எஸ்.சிவகிருஷ்ணசாமி தீட்சிதர், எஸ்.சிவசுப்ரமணிய தீட்சிதர்.