சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வழக்கறிஞர் வீட்டில் 20 சவரன் கொள்ளை

சென்னை செங்குன்றத்தை அடுத்த மாதவரம் பால்பண்ணையில் வழக்கறிஞர் வீட்டில் 20 சவரன் தங்க நகைகள் கொள்ளை. மாதவரம் பால்பண்ணை

News image
Updated On :7 ஏப்ரல் 2014, 2:33 pm

கண்ணன்

சென்னை செங்குன்றத்தை அடுத்த மாதவரம் பால்பண்ணையில் வழக்கறிஞர் வீட்டில் 20 சவரன் தங்க நகைகள் கொள்ளை. மாதவரம் பால்பண்ணை போலீஸார் விசாரணை.

செங்குன்றத்தை அடுத்த மாதவரம் பால்பண்ணை சுப்பிரமணியநகரைச் சேர்ந்த பாலமுருகன்(40). இவர் உயர்நீதிமன்ற வழக்கறிஞராக இருந்து வருகிறார். இவரது மனைவி சில தினங்களுக்கு முன்பு வில்லிவாக்கத்தில் உள்ள அம்மா வீட்டிற்கு சென்று உள்ளார்.

இந்த நிலையில், பாலமுருகன் மனைவியை அழைத்து வர 6-ந்தேதி ஞாயிற்றுகிழமை மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். இவர் வீட்டிற்கு திரும்பிய போது, வீட்டு கதவில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து 20 சவரன் தங்க நகைகள், ரொக்கப் பணத்தையும் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். உடனே மாதவரம் பால்பண்ணை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  போலீஸார் வழக்கு பதிவு செய்து, கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.