நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

குடிநீர் கோரி சாலைமறியலில் ஈடுபட்ட மக்கள்!

காட்டுமன்னார்கோயில் 4வது வார்டு பகுதியில் உள்ள மினிபவர் பம்பு மற்றும் குடிநீர் தொட்டியை வேறு இடத்திற்கு பேரூராட்சி நிர்வாகம் மாற்ற முற்படுவதை கண்டித்தும், சரியாக குடிநீர் வழங்கக் கோரியும்

News image
Updated On :14 ஏப்ரல் 2014, 12:47 pm

ஜி.சுந்தரராஜன்

காட்டுமன்னார்கோயிலில் குடிநீர் சரியாக வழங்கக் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனர்.

காட்டுமன்னார்கோயில் 4வது வார்டு பகுதியில் உள்ள மினிபவர் பம்பு மற்றும் குடிநீர் தொட்டியை வேறு இடத்திற்கு பேரூராட்சி நிர்வாகம் மாற்ற முற்படுவதை கண்டித்தும், சரியாக குடிநீர் வழங்கக் கோரியும் அப்பகுதி மக்கள் காலி குடங்களும் தெற்கிருப்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காட்டுமன்னார்கோயில் போலீஸார் அங்கு சென்று, பேச்சுவார்த்தை நடத்தியதில் மறியல் வாபஸ் பெறப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.