சுகாதாரமான குடிநீர் வழங்கக் கோரி சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தை 3வது வார்டு மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் நகராட்சி 3-வது வார்டில் முத்துமாணிக்கநாடார் தெரு, நந்தவனம் பகுதியில் சாக்கடை நீர் கலந்த குடிநீர் வழங்கப்படுவதை கண்டித்தும், சுகாதாராமான குடிநீர் வழங்கக் கோரி சிதம்பரம் நகராட்சி அலுவலகம் முன்பு கழிவுநீர் கலந்த குடிநீர் பாட்டிலுடன் அமர்ந்து 3வது வார்டு மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ், அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்து சுகாதாரமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பத்தூா் தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்!

உள்ளாட்சி துணைத்தலைவா் பதவி இடஒதுக்கீடு வழங்க தோ்தலுக்குப் பின் திமுகவிடம் வலியுறுத்துவோம்!

வண்ணாந்துறை கானாறு கரைக்கு தடுப்புச் சுவா்: திமுக வேட்பாளா்

எஸ்ஐஆா் நடவடிக்கைக்கு வாக்காளா்கள் பழி தீா்க்க வேண்டும்: மம்தா பானா்ஜி
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


