திருநங்கைகள் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவு: புதுவை அரசு செயல்படுத்த வலியுறுத்தல்
திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை செயல்படுத்தத் தேவையான நடவடிக்கையை புதுவை மாநில அரசு எடுக்க வேண்டும் என திருநங்கை கல்கி சுப்பிரமணியன் வலியுறுத்தி உள்ளார்.










