டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் விஏஓ தேர்வுக்கு 10.5 லட்சம்பேர் விண்ணப்பம்
டி.என்.பி.சி நடத்தும் கிராம நிர்வாக அலுவர் தேர்வுக்கு 10,57,601 பேர் விண்ணப்பத்துள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. 2342 விஏஓ பணியிடங்களுக்கு


டி.என்.பி.சி நடத்தும் கிராம நிர்வாக அலுவர் தேர்வுக்கு 10,57,601 பேர் விண்ணப்பத்துள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. 2342 விஏஓ பணியிடங்களுக்கு நேற்று முன்தினம் வரை (15 ஆம் தேதி வரை)விண்ணப்பித்தனர். விண்ணப்பத்தவர்களின் விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டதா என்பதை மே முதல் வாரத்தில் அறிந்து கொள்ளலாம். பரிசீலனைக்கு பிறகு எடுக்கப்படும விண்ணப்பங்கள் குறித்து www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...