சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் திமுக பொறியாளர் பிரிவு மாநில செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான துரை.கி.சரவணன் வாக்கு சேகரித்தார்.
திமுக மாநில பொறியாளர் அணி செயலாளரான துரை.கி.சரவணன், வியாழக்கிழமை பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள பி.முட்லூர், ஆதிவராகநல்லூர், தச்சக்காடு, சேந்திரக்கிள்ளை, தம்பிக்குநல்லாம்பட்டினம், பூவாலை உள்ளிட்ட சுமார் 25 கிராமங்களில் கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளனை ஆதரித்து வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தார். அவருடன் முன்னாள் ஒன்றியச் செயலாளர் அ.ராமதாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குறுதிகூட கிடைக்காத மக்கள்!

புழல் ஏரிக்கரையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?
ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்!
தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகிவிட்டனா்: பாஜக ஓபிசி பிரிவு தேசியத் தலைவா் கே.லஷ்மண்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


