நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

நேரு குடும்பத்தினர் பெயரில் 27 திட்டங்கள் குறித்து துண்டுபிரசுரம் அடித்து அதிமுக பிரமுகர் வாக்கு சேகரிப்பு

ஜவகர்லால்நேரு குடும்பத்தினர் பெயரில் 27 திட்டங்கள் குறித்து துண்டு பிரசுரம் அச்சடித்து விநியோகம் செய்து சிதம்பரம் அருகே உள்ள புவனகிரியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரும், எழுத்தாளருமான ஜெயபாலன்

News image
Updated On :21 ஏப்ரல் 2014, 1:23 pm

ஜி.சுந்தரராஜன்

ஜவகர்லால்நேரு குடும்பத்தினர் பெயரில் 27 திட்டங்கள் குறித்து துண்டு பிரசுரம் அச்சடித்து விநியோகம் செய்து சிதம்பரம் அருகே உள்ள புவனகிரியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரும், எழுத்தாளருமான ஜெயபாலன் அதிமுகவிற்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

துண்டு பிரசுரத்தில் இதுதான் ஜனநாயகமா? மத்தியஅரசின் 58 திட்டங்களில் நேரு பெயரில் 3 திட்டங்கள், இந்திராகாந்தி பெயரில் 8 திட்டங்கள், ராஜீவ்காந்தி பெயரில் 16 திட்டங்கள் என 27 திட்டங்கள் உள்ளன. மகாத்மா காந்தி பெயரில் 4 திட்டங்கள், அம்பேத்கர் பெயரில் 4 திட்டங்கள், அபுல்கால்ஆசாத் பெயரில் 3 திட்டங்கள், லால்பகதூர் சாஸ்திரி பெயரில் 2 திட்டங்கள், கஸ்தூரிபா காந்தி, வல்லபாய் பட்டேல், ஜாகீர்உசேன், ரவீந்திரநாத்தாகூர், ஜெகஜீவன்ராம், வாஜ்பாயி உள்ளிட்ட மற்றவர்கள் பெயரில் 12 திட்டங்கள் உள்ளன. தமிழகத்தில் தோன்றிய தலைவர்கள் தேசத் துரோகிகளா? தேசிய ஒருமைப்பாட்டை பாதுகாக்க அதிமுகவை ஆதரிப்பீர் என துண்டு பிரசுரத்தில் எழுத்தாளர் ஜெயபாலன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.