செங்கம் அருகே ரூ.1 கோடி பறிமுதல்
செங்கம் அருகே காரில் எடுத்துச்சென்ற ரூ.94.77 லட்சம் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Updated On :21 ஏப்ரல் 2014, 12:12 am

செங்கம் அருகே காரில் எடுத்துச்சென்ற ரூ.94.77 லட்சம் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
அம்மாபாளையத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படை போலீஸ் அதிகாரி ரமேஷ், காரில் சோதனை நடத்தியதில் 7 அட்டை பெட்டிகளில் ரூ.74.77லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...