சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் 79.96 சதவீதம் வாக்குப்பதிவு
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகள்: 10,91,489. சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக சதவீதம் விபரம்: சிதம்பரம்- 74.84 சதவீதம், புவனகிரி- 80.32 சதவீதம், காட்டுமன்னார்கோயில்-


சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் 79.96 சதவீத வாக்குப்பதிவானது.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகள்: 10,91,489. சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக சதவீதம் விபரம்: சிதம்பரம்- 74.84 சதவீதம், புவனகிரி- 80.32 சதவீதம், காட்டுமன்னார்கோயில்- 80.27 சதவீதம், அரியலூர் -84 சதவீதம், ஜெயங்கொண்டம்- 81.08 சதவீதம், குன்னம்- 79.01. 6 சட்டப்பேரவை தொகுதிகள் அடங்கிய மொத்த சதவீதம்- 79.96 ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...