மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்

பொதுமக்களை அரசுக்கு விரோதமாக தூண்டி விட்டு, பள்ளி நிர்வாகத்தை சீர்குலைக்க முயன்றதாக, ஸ்ரீவில்லிபுத்தூர்

News image
Updated On :9 ஆகஸ்ட் 2014, 5:37 am

கோ.ஜெயக்குமார்

பொதுமக்களை அரசுக்கு விரோதமாக தூண்டி விட்டு, பள்ளி நிர்வாகத்தை சீர்குலைக்க முயன்றதாக, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள குன்னூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆங்கில பட்டதாரி ஆசிரியர் வெற்றிவேல் செழியனை தற்காலிக பணி நீக்கம் செய்து விருதுநகர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சி.டென்னிஸ் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.