/
சேலம் ஆத்தூர் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வந்த ஒரு ரேஷன் கடையை இடம் மாற்றம் செய்வதை கண்டித்து பொது மக்கள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம் ஆத்தூரில் உள்ள காமராஜனார் சாலையில் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு போக்குவர்த்து அரை மணி நேரமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வட்டாட்சியர் தேன்மொழி பேச்சுவார்தை நடத்தி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசியல் சர்ச்சைகளுக்கு அடங்காத இசை!

கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம்: முதல்வர் பொறுப்புடன் செயல்பட போவது எப்போது?

தமிழ் சினிமாவின் முகம் மாற்றிய இயக்குநர்களின் முதல் படைப்புகளுக்கு 'இசை இளையராஜா'

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 2 2026) 12 ராசிகளுக்கும்! வெற்றி யாருக்கு?
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |


