மேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

ரயில் மோதி மூதாட்டி சாவு

திருச்சி திருவெறும்பூர் அருகே சனிக்கிழமை ரயில் மோதியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.

Updated On :21 டிசம்பர் 2014, 2:28 am

திருச்சி திருவெறும்பூர் அருகே சனிக்கிழமை ரயில் மோதியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.

திருவெறும்பூர் அருகேயுள்ள மேலகுமரேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமன் மனைவி பொன்னம்மாள்(65). இவர் சனிக்கிழமை காலை அந்த பகுதியிலுள்ள எழில்நகருக்கு செல்வதற்காக அங்குள்ள ரயில் தண்டவாளத்தை கடந்தார். அப்போது திருச்சியிலிருந்து தஞ்சை சென்ற பயணிகள் ரயில் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பொன்னம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது குறித்து திருச்சி ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

மற்றொரு சம்பவம்: திருச்சி ரயில்வே ஜங்ஷன் 5-வது நடைமேடையிலுள்ள தண்டவாளத்தில் சுமார் 60 வயது மதிக்கதக்க ஒருவர் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்ற ரயில்வே போலீஸார் அங்கு சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.