ஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

போலி பாஸ்போர்ட்டில் துபை செல்ல முயன்றவர் கைது

துபை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு போலி பாஸ்போர்ட்டில் வந்தவர் கைது செய்யப்பட்டார்.

Updated On :29 டிசம்பர் 2014, 2:52 pm

துபை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு போலி பாஸ்போர்ட்டில் வந்தவர் கைது செய்யப்பட்டார்.

துபை செல்லவதற்காக திருச்சி விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் குடியேற்றப்பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டனர்,

 இதில் புதுக்கோட்டை மாவட்டம், கடியாப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சந்திரசேகர் (45), என்பவர்,  அதே மாவட்டம்,ஆவுடையார் கோயில், வரி்க்குடி பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் சரவணன் (50) என்ற பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரித்து துபை செல்ல இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவரை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து சந்திரசேகரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.