பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

லால்குடி அருகே பேருந்து கவிழ்ந்து 20 பேர் காயம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நகரப் பேருந்து ஒன்று வயலுக்குள் கவிழ்ந்ததில் 20 பேர் காயம் அடைந்தனர். லால்குடியில் இருந்து சத்திரம் பேருந்து நிலையத்தை நோக்கிச் சென்ற நகரப் பேருந்து, மேல வாளாடி அருகே

News image
Updated On :9 பிப்ரவரி 2014, 8:55 am

ராஜேஷ் கண்ணா

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நகரப் பேருந்து ஒன்று வயலுக்குள் கவிழ்ந்ததில் 20 பேர் காயம் அடைந்தனர்.

லால்குடியில் இருந்து சத்திரம் பேருந்து நிலையத்தை நோக்கிச் சென்ற நகரப் பேருந்து, மேல வாளாடி அருகே வந்த போது, எதிரே வந்த லாரியில் மோதாமல் இருப்பதைத் தவிர்க்க ஓட்டுநர் திருப்பியபோது, கட்டுப்பாட்டை இழந்து வயல்வெளியில் கவிழ்ந்தது. இதில், பேருந்தில் பயணித்த 20 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.