காதலர் தினத்துக்கு எதிர்ப்பு: திருநெல்வேலியில் இந்து மக்கள் கட்சியினர் நூதன முறையில் போராட்டம்
காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் நுழைவாயில் முன்பாக எருமைமாடுகளுக்குதிருமணம் செய்து வைத்து நூதன முறையில் போராடினர்.








