சிதம்பரம் அருகே கடல்நீர் உட்புகுந்து 6 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாதிப்பு!
சிதம்பரம் அருகே வடக்குபிச்சாவரத்தில் உப்பனாறு வழியாக கடல்நீர் கிராமங்களில் உட்புகுந்து சுமார் 6 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளதால் விவசாயிகள் பெரிதும் கவலைக்கு








