எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு

வந்தவாசி-செய்யாறு சாலை, எச்சூர் அரசு உயர்நிலைப் பள்ளி எதிரில் உள்ள வனப்பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண்சடலம் ஒன்று அழுகிய நிலையில் சனிக்கிழமை கிடந்தது. இச்சடலத்தின்

News image
Updated On :19 ஜனவரி 2014, 9:56 am

கணேஷ்கிரி

வந்தவாசி அருகே வனப்பகுதியில் அழுகிய நிலையில் பெண் சடலம் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

வந்தவாசி-செய்யாறு சாலை, எச்சூர் அரசு உயர்நிலைப் பள்ளி எதிரில் உள்ள வனப்பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண்சடலம் ஒன்று அழுகிய நிலையில் சனிக்கிழமை கிடந்தது. இச்சடலத்தின் தலைப்பகுதி மட்டும் எலும்புக்கூடாக காணப்பட்டது. இறந்து கிடந்த பெண் நீல மற்றும் மெரூன் வண்ண பூ போட்ட புடவையும், நீல வண்ண ஜாக்கெட்டும் அணிந்திருந்தார்.

இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.