+2வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி, அக்காள் மாமியாரை வெட்டிக் கொன்ற பரிதாபம்
மாநில அளவில் தமிழ்ப் பாடத்தில் முதலிடம் பெற்று +2வில் சாதித்த மாணவி ஒருவர், தனது அக்காள் வாழ்க்கையில் விளையாடிய அவரது மாமியாரை வெட்டிக் கொன்று தனது வாழ்க்கையைத் தொலைத்து நின்ற பரிதாபம் மதுரை அருகே நிகழ்ந்துள்ளது.








