அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதல் தலைமுறை மாணவர்களுக்கு கட்டணச் சலுகையை வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழக முதல்வருக்கு பல்கலைக்கழக ஆசிரியர்- ஊழியர் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கூட்டமைப்பு நிர்வாகிகள் பேராசிரியர் உதயசந்திரன், ஊழியர் சங்கத் தலைவர் சி.மதியழகன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: பல்கலைக்கழக நிதிசிக்கலை அறிந்தும், மாணவர்கள் நலன் கருதி, மற்ற அரசு பல்கலைக்கழகங்களில் பின்பற்றுவது போல், இந்த பல்கலைக்கழகத்திலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களிலிருந்து பயிலும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவ மாணவியருக்கு கல்வி கட்டணச் சலுகையை வழங்க உத்தரவிட்டும், அதற்கா ரூ 1 கோடியே 66 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ள் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

